தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களித்த பெரியநீலாவணை மக்களுக்கு நன்றிகள்!

நடந்துமுடிந்த தேர்தலில் பெரியநீலாவணை மக்கள் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கியிருந்தார்கள். வாக்களித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள் என பெரியநீலாவணையில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட கமலதாசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்

வெற்றி தோல்வி என்பது சகஜம் வென்றாலும் தோற்றாலும் எமது மக்களுக்கு எனது சேவை என்றும் தொடரும் மக்களும் இளைஞர்களும் பாடுபட்டு அதிக வாக்குகளை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்கள். எல்லோரின் உழைப்புக்கும் உரிய பலன் கிடைக்கும் என்றார்.

By admin