-டினேஸ்-

நடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாநகரசபையினை   தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  அமோக வெற்றியிட்டியுள்ளனர்.

அந்தவகையில் மாநகரசபைப்பிரிவில்  வட்டாரங்கள் அடிப்படையில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர் அதன் பிரகாரம்
அரசடி : சிவம்பாக்கியநாதன்
சின்ன ஊறணி : கந்தசாமி சத்தியசீலன்
கருவேப்பங்கேணி : வேலுப்பிள்ளை தவராசா
மாமாங்கம் : புஸ்பராஜ் ரூபராஜ்
கல்லடி : தியாகராசா சரவணபவான்
ஞானசூரியம் சதுக்கம் : துரைசிங்கம் மதன்
இருதயபுரம் : விஜயகுமார் பூபாலராஜா ஆகியவர்கள் பெறும்பான்மை வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By admin