கல்முனை மாநகரில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் ஆதரவாளர்களுடன் ஆலய தரிசனம் !

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழத் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் சகதிம் கல்முனை மாகரிலுள்ள ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டபின்னர் மக்களுக்கு தங்கள் நன்றியினையும் தெரிவித்தனர்.

படமும் தகவலும் – நிதான்

 

By admin