கல்முனை நகர் உட்பட ஏழு ஆசனங்களை  த.தே.கூட்டமைப்பும், ஒரு ஆசனத்தை  த.வி.கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது!

நடந்து முடிந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல் கல்முனை மாநகரசபையில் தமிழர் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. தமிழ் வாக்காளர்களை  உடைய கல்முனை நகர் (இரட்டைத் தொகுதி) உட்பட எட்டு வட்டாரங்களில் ஏழு ஆசனங்களை தமிழத் தேசியக் கூட்டமைப்பும் ஒரு ஆசனத்தை  தமிழர் விடுதலைக் கூட்டணியும் வெற்றிபெற்றுள்ளது.

கல்முனை நகர்(12 ஆம் வட்டாரம் இரட்டைத் தொகுதி)- சந்தரசேகரம் ராஜன், கந்தசாமி சிவலிங்கம்
கல்முனை ( 11 ஆம் வட்டாரம்)- கென்றி மகேந்திரன்
பாண்டிருப்பு ( 6 ஆம் வட்டாரம்)- அழககோன் விஜயன்
பாண்டிருப்பு (10 ஆம் வட்டாரம்)- பொன். செல்வநாயகம்
நற்பிட்டிமுனை (9 ஆம் வட்டாரம்)-தி. இராஜரெட்ணம்
பெரியநீலாவணை (1 ஆம் வட்டாரம்)-எஸ். குபேரன்
சேனைக்குடியிருப்பு (8 ஆம் வட்டாரம்)- தமிழர் விடுதலைக் கூட்டணி க.செல்வா ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

 

By admin