Phoenix கழகத்தால்  கிளிநொச்சி , மாணவர்களுக்கு உதவி.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ள கிராமங்களில் ஒன்றான கிளிநொச்சி, ஆரோக்கியபுரம் பகுதி மாணவர்களுக்கு கடந்த 04.02.2018 அன்று Phoenix  விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் நிதி உதவியுடன் பாடசாலை உபகரணங்களை வழங்கிவைக்கப்பட்டன. .  கழகத்தின் தலைவார் திலகேஸ் நேரில் சென்று மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.   .டிசா, டிகான், ஒலிவர் ,சுஜிவன், சஜி   ஆகியோருக்கும் தங்கள் பங்களிப்பை வழங்கியிருந்தனர்.

By admin