கருணை உள்ளம் அமைப்பால் சேனைக்குடியிருப்பில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

கருணை உள்ளம் அமைப்பால் சேனைக்குடியிருப்பு காமாட்சி பாலர் பாடசாலை மாணவர்கள் 35 பேருக்கு கற்றல் உபகரணங்கள் நேற்று (8) வழங்கி வைக்கப்ட்டன. இக்கற்றல் உபகரணங்களுக்கான நிதி உதவியினை சக்தி ரூபன் ருபோஷான் ஆகியோர் வழங்கியுள்ளார்கள்.

இந் நிகழ்வில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், கருணை உள்ளத்தின் அமைப்பாளர்கள் கலத்து கொண்டு கற்றல் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.

By admin