நற்பிட்டிமுனையில் நேற்றும் (8) போலியான துண்டுப்பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டு இளைஞர்களால் தீயிட்டு எரிப்பு!

நற்பிட்டிமுனையில் நேற்றும் போலியான துண்டுப்பரசுங்கள் கல்முனை தமிழ் இளைஞர் ஒன்றியத்தின் பெயரில் கண்டெடுக்கப்பட்டு ஒன்றியத்தின் அங்கத்தவர்களாலும் நற்பிட்டிமுனை இளைஞர்களாலும் தீயிட்டு எரிக்கப்பட்டன.

தேர்தலுக்கு ஓர் இரு தினங்கள் உள்ள நிலையில் இவ்வாறு நேற்று முன்தினமும்(7) கல்முனையில் உள்ள இளைஞர் சேனையின் பெயரிலும் அநாமதயமாக சில கும்பலால் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டிருந்தமை குறிப்பிடத்தமக்கதாகும்.

தங்கள் அமைப்பின் பெயர்களில் வீசப்படும் துண்டுப்பிரசுரங்களுக்கு தங்கள் அமைப்பு பொறுப்பில்லை மக்கள் அதனை நம்ப வேண்டாம் என இவ் அமைப்பினர் தெரிவித்தனர்.

By admin