பாண்டிருப்பில் நடைபெற்ற த.வி கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்!

பாண்டிருப்பில் இன்று (7) தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணபிள்ளை அருணன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி மற்றும் கட்சிப் பிரமுகர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகரசபைத் தேர்தலில் பாண்டிருப்பு 1 ஆறாம் வட்டாரத்தில் காத்தமுத்து கணேஸ், பாண்டிருப்பு 2 பத்தாம் ஆம் வட்டாரத்தில் செல்லப்பா மகேந்தரராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

-சௌவியதாசன்-

By admin