அதிபர் அருட்சகோதரர்  எம். ஸ்டீபன் மத்தியு அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு!

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் கடமையாற்றிய  அதிபர் அருட்சகோதரர்எம். ஸ்டீபன் மத்தியு அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று (6) சிறப்பாக  நடைபெற்றது.

அதிபர் அருட்சகோதரர் அவர்களின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்தி வாழ்த்துப்பாவும் வழங்கி பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கப்பட்டார்.

மாணவர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் பழையமாணவர்கள் பாடசாலை நலன்விருப்பிகள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

-சிந்துஜன்-

 

By admin