தமிழரசுக்கட்சியின் கல்முனை கிளை புனரமைக்கும் கூட்டம் இன்று தமிழரசுக்கட்சியின் செயலாளரும்  முன்னாள் மாகாண சபை அமைச்சருமான துரைராஜசிங்கம் தலைமையில் கல்முனையில்  நடைபெற்றது.
இன்றைய கூட்த்தில் கட்சியின் செயற்பாடுகள், சம கால அரசியல் , கல்முனை தொகுதி தொடர்பான விடயங்கள் என்பன  கலந்துரையாடப்பட்டதுடன், தமிழரசுக்கட்சியின் கல்முனை கிளைக்கான புதிய நிருவாகமும் தெரிவு செய்யப்பட்டது.
நிருவாக சபை விபரம் வருமாறு…
தலைவர்- மு.இராஜேஸ்வரன் ( முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்)
செயலாளர்- சி.ஜெயக்குமார் (முன்னாள் கல்முனை மாநகரசபைஉறுப்பினர்)
உப தலைவர்- கே.கனகராஜா
உப செயலாளர் -வீ.தவராசா
பொருளாளர்- திருமதி அன்னம்மா
நிருவாக சபை உறுப்பினர்கள்
பா.புவிராஜா
என். சேளவியதாசன்
எஸ். அரசரெட்ணம்
கமலதாசன்
நிதான்சன்
கஜேந்திரன்
தமிழ்செல்வி
ஜெயகௌரி
சியாமளா
                                                                                                சௌவியதாசன்

By admin

Leave a Reply

Your email address will not be published.