பெரியநீலாவணைக்கான த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது!

பெரியநீலாவணை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் திரு.சோ. குபேரன் அவர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் நேற்று (6)செவ்வாய்க் கிழமை மாலை சரஸ்வதி வித்தியாலய வீதியில் நடைபெற்றது.

இக் கூட்டத்திற்கு அம்பாரை மாவட்ட த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடிஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் ,முன்னாள் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான கென்றி மகேந்திரன். கு.ஏகாம்பரம் மற்றும் கட்சி முக்கியஸ்த்தர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-நா.வைஷ்ணவன்-

By admin