பாண்டிருப்பில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டம்!

கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாண்டிருப்பு 6 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் அ.விஜயரெத்தினத்திற்கு ஆதரவு தெரிவித்து பாண்டிருப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுக் கூட்டம் (3) இடம்பெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கோடிஸ்வரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இராஜேஸ்வரன், கல்முனை மாநகரசபையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவர்களான ஏகாம்பரம், கென்றி மகேந்திரன் மற்றும் கட்சி பிரமுகர்கள், வேட்பாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

By admin