த.தே.கூட்டமைப்பின் பெரியநீலாவணைக்கான தேர்தல் பொதுக் கூட்டம் இன்று!

பெரியநீலாவணை தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் திரு.சோ. குபேரன் அவர்களை ஆதரித்து பொதுக்கூட்டம் இன்று (6)செவ்வாய்க் கிழமை  மாலை சரஸ்வதி வித்தியாலய வீதியில் இடம்பெறுவுள்ளது.

அம்பாரை மாவட்ட த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் இடம்பெற்றுள்ள இக்கூட்டத்தில்இ தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.

-நா.வைஷ்ணவன்-

By admin