கல்முனையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுக் கூட்டம் இன்று நடைபெறாது என அறிவிப்பு!

கல்முனையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் இன்று நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நற்பிட்டிமுனை விளையாட்டு மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (5) தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

By admin