பாண்டிருப்பு யங்றோவர்ஸ் வி.கழகம் உறுப்பினர்களுக்கு புதிய சீருடை வழங்கி வைப்பு!

பாண்டிருப்பு யங்றோவர்ஸ் விளையாட்டுக் கழகம், தங்கள் கழக உறுப்பினர்களுக்கு புதிய சீருடைகளை வழங்கி வைத்தன. புதிய சீருடை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (03) கழகத் தலைவர் தலைமையில் பாண்டிருப்பு -01 கிராம அபிவிருத்திச்சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது.

புதிய சீருடைக்கான நிதி உதவிகளை கழகத்தின் உறுப்பினர்களான ச.பிரசாந் (அனுயன்) க.கபில் பு.பினுஜன் ஆகியோர் வழங்கி இருந்தனர்.

By admin