பெரியநீலாவணையில் த.தே.கூட்டமைப்புக்கு ஆதரவாக இளைஞர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் !

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் திரு. சோ.குபேரன் அவர்களை ஆதரித்தும், வாக்களிப்பின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்தும் நோக்குடனும் கழகங்கள், அமைப்புக்கள், இளைஞர்கள் இணைந்து நேற்று (03) பெரியநீலாவணை வடக்கு எல்லையிலிருந்து தெற்கு எல்லைவரை பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டடிருந்தனர்.

இதில் அதிகளவான இளைஞர்கள் பங்குகொண்டிருந்தனர். இப்பிரச்சார நிகழ்வின்மூலம் வட்டாரம் 1 ல் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்து கல்முனையில் த.தே.கூட்டமைப்பு விகிதாசாரத்திலும் ஆசனங்களை முழுமையாக பெற்றுக்கொள்வதை உறுதிசெய்ய வைப்பது தங்கள்  இலக்கு  பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள்  தெரிவித்தனர்.

By admin