வாக்களிப்பை ஊக்கப்படுத்தும்வகையில் தேர்தல் விழிப்பூட்டலில் இளைஞர்கள்!

எதிர்கொள்ளவிருக்கும் தேர்தலில் மக்கள் வாக்களிப்பை ஊக்ப்படுத்தும் வகையிலும், செல்லுபடியற்ற வாக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் மக்களை  தெளிவூட்டும் செயற்பாட்டை இளைஞர்கள் முன்னெடுத்தனர்.

கல்முனை இளைஞர் ஒன்றியம் மற்றும் ஆலய நிருவாகத்தினர் பொதுநலன் விருப்பிகள் என நேற்று கல்முனையில் மக்களை வாக்களிக்க ஊக்கப்படுத்தும் வகையில் ஆலோசனை வழங்கி விழிப்பூட்டல்களை மேற்கொண்டனர்.

By admin