கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய தைப்பூச பாற்குடப்பவனி

கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு பாற்குடப்பவனியும் விஷேட பூசையும் நேற்று (31) சிறப்பாக இடம்பெற்றது.  கல்முனை சிவன் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் பாற்குடம் ஏந்தி மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தை சென்றடைந்தனர்.

By admin