வீரச்சோலை தமிழ் கலவன்பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி!

சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட வீரச்சோலை தமழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி அதிபர் கே.திருச்செல்வம் தலைமையில் நடைபெற்றபோது அங்கு கம்பன்மற்றும் வள்ளுவன் இல்ல மாணவர்கள் வினேதாஉடையில் போட்டியீலீடுபடுவதையும் அதிபருடன் ஆசிரியர்கள் இல்ல விஜயம் மேற்கொள்வதையும் காணலாம்.

படங்கள் காரைதீவு ருபர் சகா

By admin