பாட்டி வைத்தியம் : மூட்டு வீக்கம் குறைய…….

கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து  சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து  வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.

அறிகுறிகள்:

மூட்டு வீக்கம்.

மூட்டு வலி.

தேவையான பொருட்கள்:

கஸ்தூரி மஞ்சள்.

சாம்பிராணி.

கடுகு.

கற்பூரம்.

செய்முறை:
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து கொள்ள வேண்டும். அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.