தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி கல்முனையில் இன்று ஊடகவியலாளர்களை  சந்தித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி இன்று கல்முனையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்தார். இதில் கல்முனை மாநகரசபை தேர்தலில் சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

 

By admin