தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் முதலாம் திகதி நற்பிட்டிமுனை மைதானத்தில் நடைபெறவுள்ளது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் எதிர்வரும் 2018.02.01 ஆந் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு  நற்பிட்டிமுனை பொது மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள  இக்கூட்டத்தில்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்இ எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இ இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாஇ பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்இ பாராளுமன்ற உறுப்பினரும் புளட் அமைப்பின் தலைவருமான திரு.சித்தார்த்தன்இ பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்இ பாராளுமன்ற உறுப்பினரான க.கோடீஸ்வரன்இ ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள்இ இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும்இ முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கே.துரைராஜசிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள்இ முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள்இ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள்இ உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்இ என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

By admin