உதவும் கரங்கள் அமைப்பால் திருகோணமலை திருக்கடலூர் கிராம மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

உதவும் கரங்கள் அமைப்பால் திருகோணமலை திருக்கடல்லூர் எனும் பிரதேசத்தில் உள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகாரணங்கள் நேற்று (28) வழங்கி வைக்கப்பட்டன.

இலண்டனில் வசிக்கும் வி.வித்தியாசகர் எனும் நபர் அவரது பிறந்தநாள் தினத்தில் இந்த உதவியினை வழங்கியிரந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அமைப்பின் இணைப்பாளர் அ.றஜிதன் மற்றும் தொண்டர்களும் கலத்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.

By admin