பிணை முறி விவகாரம் மற்றும் பாரியளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பாக விவாதம் நடத்துவதற்காக எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.
மொரவக்க பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.

நன்றி – சமகளம்

By admin