தென்னிந்திய பின்னணி பாடகர் பிரசன்னாவால் கல்முனையில் கலையகம் திறந்து வைக்கப்ட்டது!

கல்முனை Kisha Film Makers & Entertainment Media நிறுவனத்தின் கலையகம் 21.01.2018 அன்று பிரபல தென்னிந்திய பாடகர் பிரசன்னா அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. அத்துடன் அவரால் பாடப்பட்ட ‘கூட மேல கூட வெச்சி ‘ பாடல் பாடப்பட்டு இக்கலையகத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

 

By admin