அ.விமலராஜ் இன் ‘பிறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி’நாடக ஆற்றுகை

அ.விமலராஜ் இன் ‘பிறப்பிழந்த வண்ணத்துப்பூச்சி’நாடக ஆற்றுகை எதிர்வரும் 29.01.2018 (திங்கட்கிழமை )மற்றும் 30.01.2018(செவ்வாய்கிழமை) சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக இராசதுரை அரங்கில் நடைபெறவுள்ளது.

29.01.2018 காலை 10.00 – 11.00
மாலை 06.00 – 07.00 இருகாட்சிகளாகவும்
30.01.2018 காலை 10.00 – 11.00
மதியம் 02.00 – 03.00 நாடக ஆற்றுகையும் இடம்பெறும்

பாடசாலை மாணவர்களுக்கு நுழைவுக்கட்டணம் 50 ரூபாவும் ஏனையவர்களுக்கு நுழைவுக்கட்ணம் 100 ரூபாவுமாக  மண்டபவாயிலில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிக்கின்றனர்.

By admin