பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மாயோன் எரிமலை வெடித்தது எச்சரிக்கை அளவு 5.1  சுற்று வடடாரதில் உள்ள 56000 கிராம மக்கள் பாதிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மாயோன் எரிமலை வெடித்தது எச்சரிக்கை அளவு 5.1

சுற்று வடடாரதில் உள்ள 56000 கிராம மக்கள் பாதிப்பு.
ஏறக்குறைய 55000 மக்கள் பாதுகாப்பாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்
மேலும் 8  கிலோ மீட்டர் தொலைவிலான அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்

எங்கும் மாசு படிந்துள்ளதால் மக்கள் மூச்சுத் திணறல்களால் .அவதிப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

மக்களை வெளியே வர வேண்டாம் என்று அரசு தரப்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது .

 

தொடர்ந்து தீப் பிழம்புகள் னவெளியேறி வருவதால் மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்து இருக்கின்றனர் .


மலைக்கு அருகில் வசிக்கும் மக்களின் நிலை கேள்விக்கு குறியாகி உள்ளது . தொடந்து வரும் தீக் குழம்புகளினால் மேனும் பல இன்னல்கள் ஏற்டபாடலாம் என்று அஞ்சப்ப படுகிறது . இந்த எரிமலை வெடிப்பினால் உலகமே அதிர்ந்து போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன