பாண்டிருப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் கூட்டாக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில்!

தமிழர் விடுதலைக் கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில்  பாண்டிருப்பில் போட்டியிடும் வேட்பாளர்களான காத்தமுத்து கணேஸ், செல்லப்பா மகேந்திரராஜா ஆகியோரின் தேர்தல் பிரச்சார நடடிவக்கைகள் நேற்று நடைபெற்றது.

இதன்போது இரண்டு வேட்பாளர்களும் கூட்டாக மக்களையும், இளைஞர்களையும் சந்தித்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்டனர். இதன்போது இவர்களுக்கு ஆதாரவாக விளையாட்டு கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

By admin