இன்று தேர்தல் அலுவலகம் திறப்பு!
 
                                                                     (காரைதீவு  நிருபர் சகா)
காரைதீவு பிரதேசசபைக்காகப் போட்டியிடும் சுயேச்சை -1 இன் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகங்கள் திறக்கும் நிகழ்ச்சிநிரலில் இன்று(21) காரைதீவு தெற்கு வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் வேட்பாளர் மா.புஸ்பநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.
 நாளை(22) காரைதீவு மேற்கு வட்டாரத்திற்கான அலுவலகம் சுயேச்சைக்குழு தலைமை வேட்பாளர் ச.நந்தகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.
புதன்கிழமை(24) காரைதீவு வடக்குவட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் வேட்பாளர் ச.நந்தேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
காரைதீவு கிழக்கு வட்டாரத்திற்கான அலுவலகம் அண்மையில் வேட்பாளர் ந.ஜெயகாந்தன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றமை நடைபெற்றிருந்தது

By admin