கல்முனை தமிழ் பிரதேச செயலக பொங்கல் விழா! (phots)

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா நேற்று (19) சிறப்பாக நடைபெற்றது. பொங்கல் பொங்கி சூரியவழிபாட்டுன் ஆன்மிக நிகழ்வும் வழிபாடும் இடம்பெற்றது.

பிரதேச செயலக அனைத்து ஊழியர்களும் தமிழர் பண்பாட்டு கலாசார உடையுடன் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

 

 

By admin