பேருவளை பியகல பிரதேசத்தில் வாகன விபத்து!

கலைஞர். ஏ.ஓ.அனல்.

பேருவளை பிரதேச சபைக்குரிய பியகல பகுதியில் சற்றுமுன் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்கள்களை ஏற்றிச்சென்ற வான் பஸ் வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் காயம் அடைந்துள்ளனர். மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

By admin