கல்முனை மாநகர் பொங்கல் விழா பிரமாண்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது!

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் கல்முனை மாநகரில் பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து பிரமாண்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மேலதிக விபரங்களுடன் புகைப்படங்களும் காணொளியும் சற்று நேரத்தில் முழுமையாக கல்முனை நெற்றில் பதிவேற்றப்படும்.

By admin