கல்முனை மாநகரில் பொங்கல் விழா இளைஞர் சேனையின் ஏற்பாட்டில் சற்று முன்னர் ஆரம்பமானது!

 

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனையின்  ஏற்பாட்டில் கல்முனை மாநகரில் பொங்கல் விழா கோலாகலமாக சற்று முன்னர்  பிரமாண்டமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது

மேலும் விபரங்களும் புகைப்படங்களும் காணொளிகளும் இணைக்கப்படும்

By admin