அக்கரைப்பற்றில் சிசுவின் சடலம் மீட்பு

அக்கரைப்பற்று நாவக்க்காடு மகாசக்தி வீதியில் உள்ள வெற்றுக் காணியில் சிசுவின் சடலம் ஒன்று நேற்று( 11) மீட்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான
மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொள்கின்றனர்.  சிசுவின் தலையில் காயம் ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

 

By admin