நீலன் அறக்கட்டளையால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

நீலன் அறக்கட்டளையால்  மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மாவீரர் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளி குடும்பங்களைச் சேர்ந்த திருக்கோவில் பிரதேசத்திலுள்ள 20 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நேற்று 10 ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

By admin