கல்முனை ஸ்ரீ மாமாங்கபிள்ளையார் ஆலய புதிய நிருவாகம் தெரிவு

கல்முனை ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலய வருடாந்தப் பொதுக் கூட்டமும், புதிய நிருவாகத் தெரிவும் நேற்று (07) நடைபெற்றது. இக் கூட்டத்தில் கடந்த வருட கணக்கறிக்கை வாசிக்கப்பட்டதுடன், புதிய ஆண்டுக்கான நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.

நிருவாக சபை விபரம்

தலைவர் – ~ஞானப்பிரகாசம் ( உதயன்)
செயலாளர் – இராஜேந்திரன்
உபதலைவர்- அ.தீபராஜ்
உப செயலாளர்- சி.வெங்கடேஸ்வரன்
பொருளாளர்- த.சிவகுமார்
நிருவாசபை உறுப்பினர்கள்
வ.கலைவாணன்
அ.பிரதீபராஜ்
த.சாந்தன்
யோ.சனத்
க.மகாலிங்கம்
வி.திலக்
பிரியன்
வ.பிரதீப்
யோ.ஜெயகிருஷ்ணா
நா.திபாகரன்
வண்ணக்கர் க.ரஞ்சன்

By admin