விளம்பரம் -பெரியகல்லாறு – 03 இல் வீடு விற்பனைக்கு!
பெரியகல்லாறு – 03 மர ஆலை வீதிக்கு அருகாமையில் உள்ள இரண்டு மாடி வீடு விற்பனைக்குண்டு 06 படுக்கையறைகள், 02 குளியலறைகள், ஒரு சாப்பாட்டறை ,02 சமயலறைகள், மின்சாரம், நிலையான தொலைபேசி ,குடிநீர் ,வாகன தரிப்பிடம் ஆகிய வசதியுடன் அமைதியான சூழலில் அமையப்பெற்ற இவ்வீடு விற்பனைக்குள்ளது.
விலை பேசி தீர்மானிக்கப்படும் தொடர்புகளுக்கு
0758853016 , 0672051992