சிவநெறி அறப்பணி மன்றத்தினர் இந்து குருமார் ஒன்றியத்தினரை சந்தித்து சமய நிலை தொடர்பாக கலந்துரையாடினர்!

சிவநெறி அறப்பணி மன்றத்தினர் இந்துக்குருமார் ஒன்றியத்தினரை சந்தித்து இந்து சமய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர். இதன் போது இந்து குருமார் ஒன்றிய தலைவர் வணக்கத்துக்குரிய சிவஶ்ரீ கு வைத்தீஸ்வரக் குருக்கள், இகுருமார் ஒன்றிய ஆலோசகர் சிவஶ்ரீ நாராயண குருக்கள் ஆகியோரை, சிவநெறி அறப்பணி மன்ற தலைவர் யோ.கஜேந்திரா,செயலாளர் லோ.சரவணபவன் ஆகியோர் சந்தித்தனர்.

இச் சந்திப்பின்போது அச்சுவேலி குமாரசுவாமி குருக்களுடைய மகோற்சவ விளக்கம் நூலும் வழங்கப்பட்டது.

நிதான்

By admin