டிலோஜனின் இயக்கத்தில் உருவான ”சிறுவி” குறும்படம் நேற்று (05) கல்முனையில் சிறப்பாக வெளியீட்டு வைக்கப்பட்டது.

எவெரெடி விளையாட்டு கழகம் , கிஷா பிலிம் மேக்கேர்ஸ் என்டேர்டைன்மெண்ட் மீடியா ஏற்பாட்டில் கல்முனை சந்தன ஈஸ்வரர் ஆலய சிவசக்தி திருமண மண்டபத்தில் குறும்பட வெளியீட்டு நிகழ்வு இடம் பெற்றது.

சமூக விழிப்பூட்டல் கருத்தை கொண்ட இந்த குறுந்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..

”சிறுவி” குறும்பட குழுவுக்கு கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் வாழ்த்துக்கள்.

Production_ #Kisha_Film_Makers & #Entertainment_Media Story, Dialogue, Screenplay, Edit, Direction_ V.Dilojan (Sidhu Vijay) , Music_ Sajay Ars Sajay Sajay Mixing and Mastering_ AJ.Sangarjan DOP_ Rojithan Rojith, Dayanu Dayanujan Lyrics_ Mattunagar Rahul Cast _ Kabith, Sano, Kishahari, N.Arunthathi, Jackson, Ajithkanth, Nokulan, Rishanthan, Rajkumar, Nilakshana, Thileepan, Nilakshan.

By admin