தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு யு/ஏ சான்று

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு யு/ஏ சான்று வழங்கப்பட்ட்து .

சூரிய கீர்த்தி சுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இது திரைப் படத்திற்கு யு/ஏ சான்று
வழங்கியுள்ளதாக அதிகார பூர்வமான செய்திகள் வெளியாகி உள்ளது சின்ன வயதிலிருந்தே நடிகர் சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க இருந்த ஆசை இப் படத்தின் மூலம் நிறைவேறி விட்ட்தாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்
பொங்கல் ரிலீஸ் ஆக இப் படம் இம் மாதம் திரைக்கு வர இருப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது