இலங்கையும் சீனாவும் கூட்டாக கட்டியமைக்கும் கொழும்பு துறைமுக நகர் திட்டப்பணியை பிரதம மந்திரி கௌரவ ராணில் விக்கிரமசிங்கா பார்வையிட்டார்.

இலங்கையும் சீனாவும் கூட்டாக கட்டியமைக்கும் கொழும்பு துறைமுக நகர் திட்டப்பணியை பிரதம மந்திரி கௌரவ ராணில் விக்கிரமசிங்கா பார்வையிட்டார்.

இந்த துறைமுக நகர் மாதிரியாக இருக்கும். அதன் கட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான சீனத் தொழில்நிறுவனத்தின் பங்களிப்புக்கு நன்றி என்று அவர் தெரிவித்தார்.

சர்வதேச வரையறையின்படி கட்டியமைக்கப்பட்டு வரும் கொழும்புத் துறைமுக நகரின் மூலம் இலங்கை இந்து மாக்கடல் பிரதேசத்தில் ஒரு மையமாக மாறும் என்றும் விக்ரமேசிங்கே கூறினார்.

திட்டத்தின்படி, இத்துறைமுக நகர் 56லட்சத்து 50ஆயிரம் சதுர மீட்டர் நிலப்பரப்புடையது. 2050ஆம் ஆண்டுக்குள் இக்கட்டுமானப் பணி முற்றிலும் நிறைவேற்றப்படும்.