கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு இறுதி நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஆண்டு இறுதி நிகழ்வு கடந்த 31 ஆம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைத்திய அத்தியட்சகர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளுடன்புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 45 பேரும் , ஓய்வு பெற்று சென்றவர்கள் 18 பேரும், கணணி உதவியாளர்கள், கலைஞர்கள் உட்பட 15 பேரும்  கௌரவிக்கப்பட்டனர்.

அத்தோடு வைத்தியசாலையில் கடமையாற்றி அமரத்துவம் அடைந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

துஷ்தா

 

By admin