இந்துசமய கலாசாரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சுவாமி விபுலானந்தரின் திருவுருவம் பொறித்த புதுவருடக்கலண்டர் முதலாம் திகதி காரைதீவில் வெளியிட்டுவைக்கப்பட்டது.
காரைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் விபுலானந்த பணிமன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வெளியீட்டு பைவபவத்தில் திருக்கோவில் பிரதேச செயலாளர்  சிவ. ஜெகராஜன் பிரதம அதிதியாகக்கலந்துகொண்டு வெளியிட்டு வைப்பதையும்,  ஏனைய அதிதிகளுக்கு கலண்டர் வழங்கப்படுவதையும் கலந்தகொண்டோரையும் காணலாம்.
படங்கள் காரைதீவு  நிருபர் சகா
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

By admin