சம்மாந்துறை வலயப்பாடசாலைகளில் நேற்று (2) முதல் ஆசிரியர்களுக்கான கைவிரல் பதிவு இயந்திரமுறைமை அமுலுக்கு வந்தது. கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரின் அறுவுறுத்தலுக்கமைய சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் விடுத்த பணிப்புரைக்கமைவாக நேற்று முதல் சகல பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் வரவு இவ்இயந்திரத்தில் மேற்கொள்ளப்பட்டது.
 காரைதீவு நிருபர் சகா

By admin