ஸ்பைடர் மேன் சீரியஸ் படங்களுக்கு இந்தியாவில் பெரிய வரவேற்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் வந்த Spider-Man: Homecoming திரைப்படம் உலகம் முழுவதும் ரூ 1500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதுவரை வந்த ஸ்பைடர் மேன் சீரியஸ் படங்களிலேயே குறைந்த நாட்களில் ரூ 1000 கோடியை தாண்டியது இப்படம் தானாம்.

மேலும் இந்தியாவில் மட்டும் Spider-Man: Homecoming ரூ 55 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், விரைவில் ரூ 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது

By admin

Leave a Reply

Your email address will not be published.