ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளுக்கு கல்முனையில் இன்று காலை அஞ்சலி செலுத்தப்பட்டன

ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று காலை பொதுமக்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.  உயிரிழந்தவர்களுக்காக பாண்டிருப்பு, கல்முனை சுனாமி நினைவுத்தூபிகளிலும்.பெரிய நீலாவணையிலும் உறவுகளால் மலர் சொறிந்தும். தீபங்கள் ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டன.

By admin