மறக்கமுடியாத மார்கழி 26

ஆண்டுகள் 13 என்ன, இவ்வுலகில் நாம் உயிர்வாழும்வரை மறக்கமுடியாத நாள் மார்கழி 26. அமைதியாக இருந்த ஆழி ஆர்ப்பரித்து எம் உறவுகளின் உயிரை சில நொடியில் காவுகொண்ட இந்த நாளை எவ்வாறு மறக்கமுடியும்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் இலங்கையில் சுமார் 36000 பேர் உயிரிழந்தனர். அதிகளவு உயிர், உடமை அழிவுகளை அம்பாறை மாவட்டம் சந்தித்திருந்தது.

காலங்கள் எவ்வளவு வேகமாக நகர்ந்தாலும் சுனாமி தாக்கத்தின் வடுக்கள், வலிகள் என்றும் எம்முடன் நகர்ந்துககொண்டே இருக்கும்.

உயிரிழந்த அனைத்து உறவுகளின் ஆத்மாக்கள் சாந்தியடைய பிரார்த்திப்போம்.

By admin