ஈழத்து கருணை உள்ளம் அமைப்பால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!

ஈழத்து கருணை உள்ளம் அமைப்பின் ஊடாக நற்பிட்டிமுனை கிராமத்தில் உள்ள 50 மாணவர்களுக்க கற்றல் உபகாரணங்கள் நேற்று (24) வழங்கி வைக்கப்பட்டன.

இவ்நிகழ்வில் அதிபர் திரு S,சபாரெத்தினம் ,ஆசிரியர்கள், அமைப்பின் உறுப்பினர்களும் கழத்து கொண்டனர்.

By admin