எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இன்று அவர் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக திருகோணமலை மாவட்டத்தின் வேட்பு மனுக்களை தயார்ப்படுத்தும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டிருந்த நிலையில் ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்த போதும் அவர் அதனை நிராகரித்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் நேற்றைய தினம் அவர் இந்தியாவுக்கும் பயமாகவிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் அந்த பயணத்தையும் ஒத்தி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

By admin