கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பான வேட்பாளர்களாக போட்டியிடும் திருமதி.அன்னம்மா சௌந்தரராஜன், தி.இராஜரெத்தினம், க.சிவலிங்கம், பொன்.செல்வநாயகம் ஆகியோர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ எம்.இராஜேஸ்வரன் அவர்களின் மக்கள் சந்திப்பு பணிமனையிலிருந்து தமது பிரசாரத்தினை ஆரம்பித்தனர்.

By admin